காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் போராட்டம் (VIDEO)

காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப் போராட்டமானது தீவிரமடைந்து வருகிறது.