காட்டு யானை தாக்கி அதிகாரி பலி

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்பு அதிகாரியொருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கிரான்துருகோட்டே – விரானகமவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இநத சம்பவத்தில், 51 வயதுடைய பாதுகாப்பு அதிகாரியொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]