காஞ்சனா 2 படத்தை ரீமேக் செய்யும் முன்னணி ஹீரோ

காஞ்சனா 2 படத்தை ரீமேக்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 2 படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

சமீப காலமாக சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வரும் அக்ஷய், “ஹாரர் காமெடி படத்தில் நடிக்க விரும்புகிறேன்” என IFFI 2017 நிறைவு விழாவில் கூறியிருந்தார்.

அது போலவே தற்போது ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்தை ரீமேக் செய்ய அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]