காஜல் அகர்வாலின் புகைப்படத்தால் ஷாக்ஆன ரசிகர்கள்- இவ்ளோ பெருசா..?

காஜல் அகர்வால் சினிமாவில் நுழைந்தபோது மிகவும் சிரமப்பட்டார். சரியான படங்கள் அமையாததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஆனால், சில வருடங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட் அடித்தன.

இதனால் வாய்ப்புகள் குவிந்தது. தமிழ், தெலுங்கு என ஒரு ரவுண்ட் வந்தார் அம்மணி. தற்போது மார்க்கெட் இறங்கு முகமாக உள்ளது. ஏற்கனவே, நடிகர் ராம் சரணுடன் 5 படங்களில் நடித்துள்ளார் காஜல். இந்நிலையில், ஆறாவது முறையாக மீண்டும் ராம் சரணுடன் ஜோடி சேரவுள்ளார் காஜல் அகர்வால்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக படப்பிடிப்புகள் ஓய்வில் இருக்கிறார் காஜல் அகர்வால். தன்னுடைய தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு இன்பசுற்றுலா சென்றுள்ள அம்மணி. அங்கே ஒரு உணவி விடுதியில் இருந்தபடி ஒரு புகைப்படத்தை க்ளிக் செய்து இணையத்தில் அப்லோட் செய்துள்ளார். இதில், ஒரு மெகா சைஸ் ஸ்பூனை எடுத்து அதிலிருந்து சாப்பிடுவது போல அமர்ந்துள்ளார் காஜல்.

காஜல் அகர்வாலின்

இதனை பார்த்த ரசிகர்கள் ப்ப்பா..! இவ்ளோ பெருசா..? என்று ஷாக் ஆகிவருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]