காஜல் அகர்வாலின் நிவ் லுக்- அழகிய புகைப்படம் உள்ளே

சினிமா துறையில் நடிகைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்பது என்பதெல்லாம் சற்று கடினமாக விஷயம் தான். அந்த வகையில் 2008 பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.

பழனி படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார்.பொதுவாக ஆரம்ப காலகட்டத்தில் துளியும் கவர்ச்சியில் ஈடுபடாமல் இருந்த காஜல் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் காஜல் சில ஆண்டுகளுக்கு முன்னர் டாப் லேஸ் போட்டோ ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி காஜல் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் குட்டையான ஆடை ஒன்றை அணிந்து அதற்கு மேலே ஆண்கள் அணியும் மேல் சட்டை மட்டும் அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

காஜல் அகர்வாலின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]