காஜலுக்கு கடிதம் அனுப்பிய நரேந்திரமோடி – என்ன காரணம் தெரியுமா???

காஜலுக்கு மார்ச் 8 ஆம் திகதி மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர்
நரேந்திர மோடி அவர்கள் மகளிர் தின வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

காஜல் தனது டுவிட்டர் பக்கத்தில் மகளிர் தினத்திற்கு வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]