கவலையில் இருக்கும் ஹன்சிகா

தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, தனது குழந்தை சிரிப்பால் அனைவரையும் தன் பக்கம் இழுத்து வைத்திருப்பவர் நடிகை ஹன்சிகா.

hansika

ஹன்சிகாவிற்கு புது வாய்ப்பு எதுவும் இன்னும் வரவில்லையாம்.

ஏற்கனவே நடித்து முடித்துள்ள ஓரிரு படங்களை மட்டுமே நம்பி இருக்கிறாராம் ஹன்சிகா.

ஹன்சிகா

இதன் காரணமாக கடை திறப்பு, விளம்பரம் என எந்த வாய்ப்பாக வந்தாலும் சம்பளம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு ஒப்புக்கொள்கிறார்.

ஹன்சிகா

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த ஹன்சிகா அந்த வாய்ப்பு நழுவவிடப்பட்டதால் கவலையில் இருக்கிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]