கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருஷ்டி!

தனது ஹோம்லியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருஷ்டி டங்கா. இவரை தற்போது எல்லாம் எந்த படங்களிலும் காண கிடைப்பதில்லை.

அண்மையில் இவர் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]