கவர்ச்சி உடை பற்றி விமர்சித்த ரசிகர்களுக்கு மோசமான செய்கை காட்டி கேவலப்படுத்திய சமந்தா – என்ன சொன்னாங்க தெரியுமா??

நடிகை சமந்தா, தென்னெந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்னும் அம்மணியின் கவர்ச்சி சற்றும் குறையவில்லை. சமீபத்தில் இவர் நடித்த“இரும்பு திரை ” என்ற படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதற்கடுத்து தமிழில் சிவகார்த்திகேயனுடன் “சீமராஜா ” மற்றும் “யூ-டெர்ன் ” போன்ற படங்களும் தற்போது திரையரங்குகளில் ஓடிவருகிறது.

கவர்ச்சி உடை கவர்ச்சி உடை கவர்ச்சி உடை

திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் நடிகை சமந்தா .இதனால் பலரும் திருமணத்திற்கு பின்னரும் இந்த அளவிற்கு கவர்ச்சி தேவையா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன்னை திருமணமாகிய பெண்ணாக நடந்துகொள்ள செல்லும் நபர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ள நடிகை சமந்தா, நடுவிரலை காட்டி,தன்னை விமர்சிப்பவர்களுக்கு செருப்படி பதிலையளித்துள்ளார்,

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]