முகப்பு Kisu Kisu - UT Gossip கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் -புகைப்படம் உள்ளே

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் -புகைப்படம் உள்ளே

ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வந்தவர். ஆனால், சமீப காலமாக எந்த ஒரு பெரிய படங்களிலும் இவர் கமிட் ஆகவில்லை.

விரைவில் இவர் தன் காதலரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஸ்ருதி எப்போது ஹாட் போட்டோஷுட் நடத்துவார்.

தற்போது அவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நடத்திய கவர்ச்சி போட்டோஷுட்டின் புகைப்படங்கள் சில வெளிவந்துள்ளது, இவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதோ…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com