முகப்பு Kisu Kisu - UT Gossip கவர்ச்சி உடையில் நடிகை ஆண்ட்ரியா – புகைப்படம் உள்ளே

கவர்ச்சி உடையில் நடிகை ஆண்ட்ரியா – புகைப்படம் உள்ளே

சினிமா பாடகியான ஆண்ட்ரியா ஜெராமியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர்.

இந்நிலையில் ஆண்ட்ரியா விஸ்வரூபம்-2 படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்துள்ளார், இதற்காக கமலுடன் பிஸியாக ப்ரோமோஷன் வேலைகளில் இவர் ஈடுப்பட்டு வருகின்றார்.

இவர் தற்போது ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் இதுநாள் வரை இல்லாத அளவிற்கு செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ஆண்ட்ரியா ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர், அந்த அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com