நடிகை ராய் லட்சுமி கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி என நடித்து வருகிறார்.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.  இந்த நிலையில் தற்போது இவர் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]