கவர்ச்சி உடையால் இளசுகளின் மனங்களை சுண்டியிழுத்த பிரபல தொகுப்பாளினி- அவங்க யாரு தெரியுமா புகைப்படங்கள் உள்ளே

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் ரம்யா. இவர் சின்னத்திரையில் பெப்ஸி உமாவிற்கு பிறகு பேசப்பட்ட சில தொகுப்பாளினிகளில் ஒருவராக கருதப்படுகிறார். சேனல்கள் மட்டுமின்றி, சினிமா விழாக்களிலும் தொகுத்து வழங்கி வந்த இவர், ‘மொழி’, ‘மங்காத்தா’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மாஸ்’ போன்ற படங்களிலும் நடித்தார்.

குறிப்பாக, ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்த பிறகு சினிமாவில் ரம்யா பிஸியாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.அதோடு, அவரும் சினிமாவில் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்து வந்தார்.

கவர்ச்சி உடையால் கவர்ச்சி உடையால் கவர்ச்சி உடையால் கவர்ச்சி உடையால் கவர்ச்சி உடையால்

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால், சினிமாவில் நடிக்கிறேன் என்று சொல்லி, சின்னத்திரையில் தனக்கான இடத்தை இழந்து விடக்கூடாது என்று தற்போது சினிமாவை ஓரங்கட்டி விட்டு, சின்னத்திரையில் முழுவீச்சில் இறங்கி விட்டார் ரம்யா. இனிமேல் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து கொண்டே, சீரியல்களில் வெயிட்டான கேரக்டரில் நடிக்க முடிவெடுத்துள்ளார் நடிகை ரம்யா.

நடிப்பு தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்று பதங்கங்களை வென்று வருகிறார் ரம்யா. இந்நிலையில், இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]