கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “வெப்பம் படத்தின் ” மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. அதன் பின்னர்” கழுகு,கேடி பில்லா கில்லாடி ரங்கா,தேசிங்கு ராஜா” போன்ற பல பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பின்னர் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும், தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி என்ற விடயத்தை பயன்படுத்தியதே கிடையாது . கடைசியாக 2016 இல் இவர் நடிப்பில் வெளியான ‘ஜாக்சன் துறை’ படத்திற்கு பிறகு ஆல் விலாசமே இல்லாமல் போய்விட்டார்.

கவர்ச்சி உடைகளில் கவர்ச்சி உடைகளில் கவர்ச்சி உடைகளில் கவர்ச்சி உடைகளில் கவர்ச்சி உடைகளில் கவர்ச்சி உடைகளில்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதாவி இழந்த தனது மார்கெட்டை ஓரளவிற்கு பிடித்திருந்தார். தற்போது “புகழேந்தி என்னும் நான், கழுகு 2” போன்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை பிந்து மாதவி மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்பங்களை எடுத்துக்கொண்ட அம்மணி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]