கவர்ச்சிக்கு தடை போட்ட ஹன்சிகா! இவர் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துக்கொள்வாராம்!

இன்றைய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா. இவருக்கான வாய்ப்புக்கள் தற்போது குறைந்துள்ளது ஏன் என விளக்கம் கொடுத்துள்ளார்.

நான் இனி கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்கமாட்டேன், தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். கடந்த வருடம் 18 வாய்ப்புகள் வந்தன, அதில் 4 மட்டுமே ஒப்புக்கொண்டேன்என கூறியுள்ளார்.

திருமணம் பற்றி கேட்ட போது, என் அம்மா தான் அனைத்தையும் கவனித்து கொள்வார். என் திருமணம் பற்றிய முடிவையும் அவரிடமே விட்டுவிடுகிறேன். என் அம்மா சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]