கள்ளக்காதலியை கொலை செய்து தற்கொலை செய்த நபர்

கள்ளக்காதலியை கொலை

வவுனியா பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சடங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டுக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

தனது கள்ளக் காதலியை வெட்டிக் கொன்ற குறித்த நபர், பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனரை்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]