முகப்பு News India கள்ளக்காதலனுக்காக தனது இரு குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்ற கொடூர தாயின்- வீடியோ உள்ளே

கள்ளக்காதலனுக்காக தனது இரு குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்ற கொடூர தாயின்- வீடியோ உள்ளே

தமிழகத்தில் காதலனுக்காக குழந்தைகளை கொலை செய்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் அபிராமி தப்பித்து ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த குழந்தைகளை கொலை செய்துவிட்டு, கணவனுக்கு டீ-யில் விஷம் கலந்து வைத்துச் சென்ற மனைவி அபிராமியை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின் போது அபிராமி குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், கணவன் தப்பிவிட்டதாகவும் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்நிலையில் அபிராமி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் வீடியோ வெளியாகியிருந்தது.

இதையடுத்து அவர் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தனது காதலனுடன் தப்பித்து சென்ற போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு தனது காதலனுடன் பேசிக்கொண்டு தப்பித்து சென்றுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com