65வயது கலைஞர் Miao Chunsheng களிமணால் ஆன சிற்பங்களை உருவாக்குகிறார் .வீடு முழுவதும் களிமணால் ஆன சிற்பங்கள் வரவேற்கின்றன .

Miao ஒரு ஒளிப்பதிவாளர்,தொழில்தருனர் மற்றும் விவசாயி என்று பன்முகம் கொண்டவர் .

சிறுவயதில் இருந்தே இந்த சிற்பங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டதால் எல்லோருக்கும் சிற்பங்களை செய்து பரிசளிப்பது வழக்கம் . திறமையும் அனுபவமும் அவரது கலைப்பொருட்களை மேலும் மெருகேற்றியுள்ளதாக அவரது அயலவர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் அவருக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.வாடிக்கையாளர்களிற்கு விற்பதை தவிர்த்து 20,000 சிற்பங்கள்அவர் வீட்டில் இருக்கின்றனவாம்.