முகப்பு Cinema ‘களரி’ திரைப்படத்தின் புகைப்படங்கள் உள்ளே…

‘களரி’ திரைப்படத்தின் புகைப்படங்கள் உள்ளே…

நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரிப்பில் உருவவாகியிருக்கும் படம் ‘களரி’

கிரண் சந்த் இயக்கும் இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாகவும், இவருடன் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சென்றாயன், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேரளாவில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், குருதேவ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா இசையமைத்துள்ளார்.

செனித் கெலோத் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

அண்ணன் தங்கை பாசம், காதல், காமெடி, குடும்பம் எனக் கலந்த ஒரு டிரெய்லராக இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் எதிர்வருகிற ஆகஸ்ட் 24-ஆம் திகதி ரிலீசாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com