களனி பல்கலைக்கழகம் மீள் திறப்பு

களனி பல்கலைக்கழகம் மீள் திறப்பு

களனி பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகமானது கடந்த 5ம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.

களனி பல்கலைக்கழகம்

இந்த நிலையில் எதிர்வரும் 16ம் திகதி களனி பல்கலைக்கழகமானது மீளத் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மாணவர்கள் தமது விடுதிகளுக்கு 15ம் திகதி திரும்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் குறித்த மோதல் காரணமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]