களத்தில் குதிக்கும் நஸ்ரியா

நஸ்ரியா

களத்தில் குதிக்கும் நஸ்ரியா

நடிகை நஸ்ரியா திருமணத்துக்கு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். நஸ்ரியா மலையாள நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அஞ்சலி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் நஸ்ரியா. தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கதைகளையும் கேட்டு வருகிறாராம். கல்யாணம் கட்டும்போது பொது நடிப்புக்கு முழுக்கு போடுவதும், பின் நடிக்க வருவதும் நடிகைகளுக்கு ஒன்றும் விதிவிலக்கில்லை.

நஸ்ரியா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]