‘கலைப்பீட விரிவுரை’களை மீள ஆரம்பிக்க முடிவு

கலைப்பீட விரிவுரை

யாழ். பல்கலைக்கழகத்தின் ‘கலைப்பீட விரிவுரை’கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைபீட மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்ட பொதுவான தடையை உடனடியாக அமுலுக்கும் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 18.01.2018ம் திகதியிலிருந்து (வியாழக்கிழமை) அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் எனவும், யாழ் பல்கலைக்கழக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]