கலைஞர் ஸ்ரீசங்கருக்கு நினைவஞ்சலிக் கூட்டம்

நம்நாட்டு மேடைநாடக கலைத்துறையில் முத்திரை பதித்து தென்னிந்திய திரைப்படமான ராஜராஜசோழன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்த நம்நாட்டின் நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான கலைஞர் ஸ்ரீசங்கரின் நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் 24ஆம்திகதி கொழும்பு -11 பழைய நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவர் மறைந்து 36ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவரது நண்பரும் ரசிகருமான சண்முகராஜா இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்து நடத்துகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]