கலைஞர் கருணாநிதியின் நலம் விசாரித்தார் அஜித் – வீடியோ உள்ளே

கலைஞர் கருணாநிதியின்

கலைஞர் கருணாநிதியின் நலம் விசாரித்தார் அஜித் – வீடியோ உள்ளே

உடல் நலம் பாதிப்பால் சென்னையிலுள்ள காவேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மற்றும் முன்னால் தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியை நடிகரான அஜித்குமார் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

கருணாநிதியின் மகனான ஸ்டாலினிடம் சிகிச்சை விவரங்களையும் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]