கலைக்கப்படுகிறது பாராளுமன்றம்

கலைக்கப்படுகிறது பாராளுமன்றம்

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்தாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையானது, அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று 9-11-2018 நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]