கலவர பூமியானது லண்டன் பாலம், மாநகரில் பயங்கரவாத தாக்குதல்
கலவர பூமியானது லண்டன் பாலம், மாநகரில் பயங்கரவாத தாக்குதல்

லண்டன்,கலவர பூமியானது லண்டன் பாலம், மாநகரில் பயங்கரவாத தாக்குதல், லண்டன் பிரிட்ஜ் மற்றும் போரோ சந்தையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வாகனத்தில் வந்த சந்தேக நபர்கள் பொதுமக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை காயப்படுத்தி கொலை செய்தனர்.

குறைந்தபட்சம் 30 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர், இதனால்  லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

காணொளி 

Six people have been killed and three suspects shot dead by police after terror attack at London Bridge and Borough Market.