கர்ப்பிணியான சமீரா ரெட்டி – முதல் முறையாக தனது மகனுடன் நடத்திய போட்டோ ஷுட்!

“மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. சூர்யாவின் “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வார்.

தற்போது இவர் இரண்டாவது முறையாக தாயாகவுள்ளார். கர்பமாக இருக்கும் நிலையில் முதல்முறையாக தனது மகனுடன் ELLE magazine ற்கு  போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]