கர்ப்பிணிகள் உட்பட125 பெண்களை 10 நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்த நபர்!

10 நாட்களில் 125 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் செயல் தெற்கு சூடானில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பெண்டியூ நகரில் நடந்ததாக Medecins Sans Frontieres என்ற அரசு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரசாங்கம் மற்றும் கிளர்ச்சி குழுக்கள் கையொப்பமிட்டிருந்த சமாதான உடன் படுக்கை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இனப் பிரச்சனைகள் மற்றும் ஆயுதங்களுடன் மோதல்கள் தொடர்ந்தன.

இந்த வன்முறையை பயன்படுத்து தான் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த 125 பேரில் 10 வயதுக்கு குறைவான சிறுமிகள். 65 வயதுக்கு அதிகமான பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளும் அடக்கம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]