கர்ப்பிணிகளுக்கான 10 முக்கிய உணவுகள் எது?

Chicken

கர்ப்பிணி தாய் ஒருவருக்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் மிக முக்கியமான உணவுகளில் கோழி மிக முக்கியம். கர்ப்பகாலத்தின் போது உங்கள் உடலுக்கு அதிக இரும்பு மற்றும் துத்தநாகம் தேவைப்படுகிறது. எனவே, கோழி சாப்பிடுவது வாரத்தில் ஒருமுறை சாப்பிடலாம்.

Mango

மாம்பழங்கள் இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்தவை. மேலும் உங்கள் குழந்தை வளர்ச்சிக்கு தினசரி மாம்பழ சாறு குடிக்கவும்.

Beetroot

பீட்ரூட் இரத்த அளவு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைக்கு அழகாகவும் இளஞ்சிவப்புவும் வேண்டும் என்று விரும்புவர். அதற்கு இந்த பீட்ரூட் உதவிபுரியும்.
பீட்ரூட் கர்ப்பத்தின் போது நீங்கள் இழக்கும் உங்கள் தோல் பளபளப்பை கொடுக்கிறது.

carrots

கேரட் கால்சியம் நிறைந்தது. மேலும் வலுவான எலும்புகள் ஒருவாக்கும். குழந்தைகளுக்கும் தாய்க்கும் அவசியம். உங்கள் உணவில் வாரத்துக்கு குறைந்தது மூன்று முறை கேரட் சேர்த்து சாப்பிடுங்கள்.

Avacoda

அவகோடா குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானதும் பாதுகாப்பனதுமான ஒரு பழமாகும்.  இது உங்கள் நோயெதிர்ப்புத் சக்தியை மேம்படுத்தவும், கருவின் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது.

Spinach

கர்ப்பம் ஒரு சவாலான செயல்முறை என்பதால் ஒவ்வொரு கர்ப்பிணி தாயார் தினமும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கசப்பு உணவை சாப்பிடுவதால், அது கர்ப்பமாக இருக்கும் குழந்தைக்கு ஃபோலிக் அமிலங்களைக் வழங்கும்.

Nuts

பொதுவாக நட்ஸ் வகைகளில் அதிகமான மற்றும் சிறந்த ஊட்டச்சத்து  இருப்பதால் உணவில் அவசியம் சேர்க்க வேண்டும்.

Oatmeal

ஓட்மீல் என்பது ஃபைபர் அதிக் நிறைந்த உவாகும். இது மலச்சிக்கலை குறைக்கிறது. கர்ப்ப காலங்களில் ஏற்படும் மலச்சிக்லை சரிசெய்கின்றது. இவற்றை அவசியம் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.

yougurt

Fish

கர்ப்பிணிகளுக்கான

மீன் உங்கள் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. இது ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதால் குழநடதையின் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது மற்றும் கருவின் மூளை வளர்ச்சியுற உதவுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]