கர்ப்பமானதை அறியாமலே பிரசவித்த தாய்

தான் கர்ப்பமானதை அறியாமலேயே  பிரசவித்த வினோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான செய்திகளை பல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கிரிஸ்டின் ஹாரவே என்ற பெண் கடுமையான வயிற்றுவலி காரணமாக துடித்துள்ளார். இதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாரான வேலையிலேயே குழந்தை பிறந்துள்ளது.

இதன் பின் அவசர இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தான் கர்ப்பமானதை அறியாமலேயே இரு குழந்தை இதை பார்த்த அனைவரம் வியப்பில் ஆழ்ந்ததுடன் பிறந்த குழந்தைக்கு அதிகமான பரிசுப்பொருட்களையும் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அருகில் இருப்பவர்கள் குழந்தைக்கு தேவையான உடைகளட என்பவற்றை வழங்கி தக்கநேரத்தில் உதவி செய்திருந்ததாகவும் குறித்தபெண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பின் கிரிஸ்டின் ஹாரவே தெரிவிக்கையில்,

எனது மனைவி பாக்கியம் பெற்றவள். அவர் ஆசிர்வதிக்கப்பட்டவளாய் இருக்கின்றாள். குழந்தையும் தாயும் நலமாக இருக்கின்றனர் என குறிப்பிட்டார்.
குறித்த தம்பதிக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]