கருப்பு பட்டியின் ஐந்தவாது தர கௌரவ சான்றிதழை பெற்ற DIG லத்தீப்

காவல்துறை அதிரப்படையின் கட்டளை அதிகாரி, சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எம்.ஆர்.லத்தீப், டைகொண்டோ கருப்பு பட்டியின் ஐந்தவாது தர கௌரவ சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளார்.

அண்மைக்காலமாக நாடாளவிய ரீதியில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு தொடர்பில் காவல்துறை அதிரப்படையின் கட்டளை அதிகாரி, சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எம்.ஆர்.லத்தீப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த டைகொண்டோ கருப்பு பட்டியின் ஐந்தவாது தர கௌரவ சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]