கருப்பாக மாற விரும்பிய பெண்

ஜெர்மனி: 28 வயதான மார்டினா பிக் அவரது வெளிறிய தோல் மஹோகனி நிறமாக   மாறிவிட பதனிடுதல் ஊசிகள்  பயன்படுத்தி மாற்றி கொண்டார் . அவர் தனது சருமத்தை மேலும் கருப்பாக மாற்ற  திட்டங்கள் உள்ளதாக  தெரிவித்துள்ளார்.