கருத்தடை மாத்திரைகளை கடத்திய இருவர் கைது

கருத்தடை

25 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து குறித்த போதை மாத்திரைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கடத்தி வந்தவர் மற்றும் அவரை அழைத்துச்செல்ல வந்தவர் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

62, 29 வயதுடையவர்களே கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]