கரந்தெனிய பகுதியில் கைக்குண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது!

கரந்தெனிய – கிரிவத்த பகுதியில் வெளிநாட்டு கைக்குண்டு ஒன்றுடன்37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக வெவ்வேறு நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]