கமல் ரஜினிக்கு ஆதரவு வழங்கும் பிரபு

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற காலம் காலமாக நடிகர்கள் களமிறங்கினர்.

prabhu

அந்தவகையில் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக அனைத்து நடிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.

prabhu

இந்த நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பேன் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினியும், கமலும் எங்களது குடும்ப நண்பர்கள் என்றும், தமிழக அரசியல் குறித்து நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]