கமல்ஹாசன் இடத்தை பிடித்த சித்தார்த்

தமிழ் சினிமாவை பொறுத்த வரை முத்த காட்சிகளை நடித்து பெயர்பெற்ற முத்த மன்னன் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான்.

aval

தற்பொழுது கமல்ஹாசனின் இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

அண்மையில் வெளியான “அவள்” திரைப்படத்தில் முத்தக்காட்சியில் பயங்கரமாக நடித்திருக்கிறாராம்.

aval

திரைப்படத்தின் கதாநாயகியான அண்ரியாவுக்கு முத்த மழை பொழிந்திருக்கிறார் சித்தார்த்.

இயக்குனர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நடிப்பவர் அண்ரியா, இருப்பினும் இவ்வாறு படத்தின் பெரும்பாலான காட்சிகளில் உதட்டு முத்தங்களில் எவ்வாறு நடிக்க ஒப்புக்கொண்டார் என தெரியவில்லை.

Aval

இவ்வாறு முத்தக் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் வந்தது இல்லை என சொல்லலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]