கமல்ஹாசன் – அர்விந்கெஜ்ரிவால் தீடீர் சந்திப்பு (படம் இணைப்பு)

கமல்ஹாசன் – அர்விந்கெஜ்ரிவால் தீடீர் சந்திப்பு (படம் இணைப்பு)

கமல்ஹாசன்

பரபரப்பான அரசியற்சூழலில் நேற்றைய தினம் டெல்லி முதலமைச்சர் அர்விந்கெஜ்ரிவால் உலக நாயகன் கமலஹாசனை சந்தித்துள்ளார்.இந்திய அரசியலில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக இருவரும் கரம் கோர்த்துள்ளதாக தெரிவித்தனர்.

சற்று தினங்களுக்கு முன் தான் கமல்ஹாசன் தனி கட்சி தொடங்குவதாகவும், தான் மக்களுக்காக முதலமைச்சராகவும் வருவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அர்விந்கெஜ்ரிவால் – கமல்ஹாசன் சந்திப்பானது அரசியல் தலைவர்களுக்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

கமல்ஹாசன்கமல்ஹாசன்கமல்ஹாசன்கமல்ஹாசன்கமல்ஹாசன்கமல்ஹாசன்கமல்ஹாசன்கமல்ஹாசன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]