கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் – நடிகை கவுதமி

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் – நடிகை கவுதமி

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என நடிகை கவுதமி குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் அரசியலுக்கு

நாமக்கலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தலைமுறைக்கு அரசியலுக்கு யார் வந்தால் சரியாக இருக்குமோ? அவர்களுக்கு நான் உள்பட அனைவரும் ஆதரவாக இருப்போம்.

கமல் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஆதரவளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.