கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருக்கும் விஜய் -ரசிகர்கள் மகிழ்ச்சியில்

நடிகர் னும், நடிகர் விஜய்யும் மேடைகளில் ஒன்றாக இணைந்துள்ளார்கள். இவர்கள் இருவரையும் வைத்து படம் எடுக்கமல்ஹாசக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு என்று தெரிவித்துள்ளார் பிரபல பாடகரும், இயக்குனருமான அருண் ராஜ காம்ராஜ்.

இதற்க்கான கதை என்னிடம் இருப்பதாவும். நேரம் வரும் போது கண்டிப்பாக இருக்குவேன் எனவும் கூறியுள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் மற்றும் விஜய் இருவருமே மாஸ் நடிகர்கள். இருவருக்கும் பிரமாண்ட ரசிகர் வட்டம் உள்ளது என்பதால் இருவரும் இணையும் படம் நிச்சயம் உலகஅளவில் உள்ள தமிழ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இன்றைய அரசியல் சூழ்நிலையில், இப்படி ஒரு படம் உருவானால் இந்த படம் பல வருடங்கள் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]