கமலின் அரசியல் பயணம் கலாம் வீட்டிலிருந்து

கமலின் அரசியல் பயணம்

வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரம் கலாம் வீட்டில் இருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதற்கு காரணம், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன, அவரை போல பல கனவுகளை கொண்டவன் தான் என அவர் விளக்கமளித்தார். இந்நிலையில் மக்களை சந்திக்கவுள்ள கமலில் பயணத்திட்டத்துக்கு நாளை நமதே என பெயரிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21 முதல் மக்களை சந்திக்கவுள்ள கமலில் பயணத்திட்டத்துக்கு ‘நாளை நமதே’ என பெயரிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]