கபாலி படநடிகையின் படு ஹொட் புகைப்படம் உள்ளே- அவங்க யார் தெரியுமா??

சூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் நடித்திருந்தவர் ராதிகா ஆப்டே. இவர் 2009 இல் மராத்தி படத்தில் நடித்த ராதிகா ஆப்டே பின்னர் தமிழ்,தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.படங்களில் நிர்வான காட்சிகளில் கூட நடித்த இவர்.தற்போது ஹாலிவுட்டிற்கு தாவி இருக்கிறார்.

அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்துள்ளார் ராதிகா அப்டே. தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவரது அந்தரங்க புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது என்ற செய்தி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை ராதிகா ஆப்டேவே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் நானும், பெனடிக்கும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது என்று தெரிவித்திருந்தார்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் ராதிகா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சம்பீத்தில் படு கவர்ச்சியான ஆடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கபாலி படநடிகை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]