கபாலிக்கு கிடைக்காதது விவேகத்திற்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் பிரமாண்டமாக வெளிவந்த படம் கபாலி. இப்படம் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரிலிஸானது.

கபாலிக்கு கிடைக்காதது
ஓவர்சீஸில் முதன் முறையாக ரூ 100 கோடி வசூல் செய்த படம் கபாலி தான். இந்நிலையில் விவேகம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் இதுவரை தமிழ் சினிமா ரிலிஸே ஆகாதா நாடான ஹங்கேரி,மோல்டாஆகிய நாடுகளில் ரிலிஸ் ஆகின்றதாம், கபாலி கூட இந்த பகுதிகளில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.