கபடிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவிகள் கௌரவிப்பு

கபடிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவிகள் கௌரவிப்பு

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டு விழாவில்,  17 வயது பெண்கள் கபடிப்போட்டியில் தங்க பதக்கம் வென்ற பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (06) மட்டக்களப்பில் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளும், பயிற்றுவித்த ஆசிரியர்களான இ.புவேந்திரகுமார், கி.கிருஷ்ணராஜன் ஆகியோர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து பவனியாக அழைத்து வரப்பட்டனர்.

கபடிப் போட்டியில்கபடிப் போட்டியில்கபடிப் போட்டியில்கபடிப் போட்டியில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]