கத்திரி வெயிலில் இருந்து பாதுகாக்க டிடி செய்த வேலையை பாருங்க- புகைப்படத்தால் அதிர்ந்துப்போன ரசிகர்கள்!!

பொதுவாக எல்லாருக்கு பிடித்த தொகுப்பாளினி லிஸ்ட் ல் முதலில். இருப்பவர் நம்ம டிடி தான் .

குறும்பும் திறமையும் நிறைந்த டிடி ஏதாவது வித்தியாசமாக செய்யும் ஒருவர் அவரின் குறும்புகளில் இதுவும் ஒன்று . சமீபத்தில் துவங்கிய கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் என்பதால் மக்கள் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமை தான் தற்போது நிலவுகிறது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி கத்திரி வெயிலை சமாளிக்க வேட்டி சட்டையை அணிந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.


இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.