கதிர்காம யாத்திரை சென்ற பஸ் விபத்து – ஒருவர் பலி!

கதிர்காம யாத்திரை சென்று திரும்பிய பஸ் ஒன்று விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று கட்டான – ஏழாம் தூண் – கோன்கஸ்சந்தியில் மரமொன்றில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டான – ஹரிஸ்சந்திரபுர பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இந்த விபத்து உயிரிழந்துள்ளார். பஸ் சாரதியின் தூக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]