கதாநாயகியாக அறிமுகமாகும் தெய்வமகள் சத்யா – எந்த நடிகருடன் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் வானி போஜன். இவர் இந்த சீரியலுக்கு பிரகு வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.

தற்போது தற்போது வைபவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரிக்கவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]