கண்ணீர் புகை தாக்குதல்

துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துறைமுகத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.