கண்ணழகி பிரியா பிரகாஷ்ராஜ் வாரியார் என்றதுமே நினைவுக்கு வருவது அவர் நடித்த ‘ஒரு அடார் காதல்’ படத்தின் பாடல் டீசர்தான். அண்மைய நாட்களில் இந்த பாடல் டீசர்தான் இளைஞர்களால் வலைதளங்களில் அதிகம் வைரலாக பகிரப்பட்டு இருந்தது.இந்த நிலையில் அவர் மீது ஒருவர் பொலீஸில் புகார் அளித்துள்ளார்.

கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியார்
Priya vaariyaar

இந்த படத்தின் ஹீரோயினியாக பிரியா பிரகாஷ் வாரியாரும் , நாயகனாக ரோஷனும் நடித்திருந்தார்கள்.இந்த மலையாள படத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் கிட்டதட்ட ரூ 1.5 கோடிகள் வரை போனதாம். இந்த டீசர் செம இட் அடிக்க, இப் படத்தினை தெலுங்கில் டப்பிங் செய்ய முன்னணி நிறுவனம் ஒன்று தொடர்புகொண்ட போது இந்திய மதிப்பில் ரூ 2.0 கோடிகள் வரை பேர்ம் பேசப்பட்டதாம்.

பிரியா பிரகாஷ் வாரியார்
Priya Vaariyaar, Roshan

இவ்வாரு எல்லா பக்கமும் அதிஷ்டமும், உழைப்பும் கைகொடுக்க.இந்த பாடல் டீசர் இஸ்லாமியர்களின் மத உணர்வை காயப்படுத்திவிட்டதாக சொல்லி நபர் ஒருவர் பிரியா பிரகாஷ் வாரியார் மீது ஹைதராபாத் பொலீஸில் புகார் செய்திருக்கிறார்களாம். இதுவும் ஒரு பட ப்ரோமோவோ யார் கண்டா??

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]