கண்ட நாள் முதல் -2 படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறாரா லைலா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நாயகிகள் லிஸ்டில் இருந்தவர் நடிகை லைலா. இவர்  2006 ஆண்டு மெஹ்தீன் திருமணம் செய்துக்கொண்டார். பின் திரையுலகைவிட்டு விலகி இருந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடிகர் பிரசன்னா, இயக்குனர் ப்ரியா, லைலா ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இந்த கூட்டணி ஏற்கனவே இணைந்திருந்த படம் கண்ட நாள் முதல்  இதன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என பேசியுள்ளார்களாம். இது குறித்து பிரசன்னா தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]