கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரத்தில் கழிவுப்பொருட்களை அகற்றுதல் முறையாக முன்னெடுக்கப்படுவதுடன் விஞ்ஞான அடிப்படையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் விகேஏ .அனுர தெரிவித்துள்ளார்.

இதற்கு கொழும்பு மாநாகர மக்களின் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் கொழும்பு மாநகர சபையில் சுற்றாடல் மற்றும் மக்கள் வாழ்க்கைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இதன் காரணமாக இவ்வாறு செயல்படும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கொழும்பு மாநகர ஆணையாளர் விகேஏ .அனுர தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]